நிகல்லா லாசன்
ஆங்கில உணவு எழுத்தாளர், சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
நிகல்லா லூசி லாசன் (பிறப்பு 6 ஜனவரி 1960) என்பவர் ஆங்கில உணவு எழுத்தாளரும், சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1] இவர் முன்னாள் ஐக்கிய இராச்சிய அரசு கருவூல பொறுப்பாளரான நிகல் லாசன் மற்றும் வனேசா லாசன் ஆகியோரின் மகள் ஆவார். ஜே. லியோன்ஸ் அண்ட் கோ உணவகம் இவரது குடும்பத்திற்கு சொந்தமானது.
விரைவான உண்மைகள் நிகல்லா லாசன், பிறப்பு ...
நிகல்லா லாசன் | |
---|---|
2016 இல் லாசன் | |
பிறப்பு | நிகல்லா லூசி லாசன் 6 சனவரி 1960 (1960-01-06) (அகவை 64) வான்டர்சர்த், இலண்டன்,இங்கிலாந்து |
இருப்பிடம் | இலண்டன், இங்கிலாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | லேடி மார்கட் ஹால் ஆக்ஸ்போர்ட் |
பணி | சமையல் குறிப்பு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் மற்றும் ஒலிபரப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1983–தற்சமயம் வரை |
அறியப்படுவது | தொலைக்காட்சி தொகுப்பாளர், சமையல் எழுத்தாளர் |
சொத்து மதிப்பு | $15–25 மில்லியன்[2] |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
nigella |
மூடு