நால்தார் பனிச்சறுக்கு மைதானம்
பாக்கித்தானிலுள்ள பனிச் சறுக்கு மைதானம் / From Wikipedia, the free encyclopedia
நால்டார் பனிச் சறுக்கு மைதானம் (Naltar ski resort) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் உள்ள நல்தார் பள்ளத்தாக்கின் காரகோரம் வரம்பில் 2,950 மீட்டர் (9,680 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு பனிச்சறுக்கு மைதானமாகும்.[1] [2] கில்கித் நகரத்திலிருந்து வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த மைதானம் அமைந்துள்ளது. இது பாக்கித்தானின் பனிச்சறுக்கு அமைப்பிற்கும் பாக்கித்தான் தேசிய பனிச் சறுக்கு போட்டிகளுக்குமான முக்கிய இடமாகவும் செயல்படுகிறது. [3] இந்த அமைப்பு 2016இல் காரகோரம் கோப்பைக்கானப் போட்டியை நடத்தியது. [4]
விரைவான உண்மைகள் நால்தார் பனிச்சறுக்கு மைதானம் ...
நால்தார் பனிச்சறுக்கு மைதானம் | |
---|---|
ஆள்கூறுகள்: 36°09′55″N 74°10′42″E |
மூடு