நாமக்கல் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
நாமக்கல் மக்களவைத் தொகுதி (Namakkal Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 16-ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் நாமக்கல் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
நாமக்கல் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நாமக்கல் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,05,475[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 87. சங்ககிரி 92. இராசிபுரம் (தனி) 93. சேந்தமங்கலம் (தனி) 94. நாமக்கல் 95. பரமத்தி-வேலூர் 96. திருச்செங்கோடு |
மூடு