![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Nanded_in_Maharashtra_%2528India%2529.svg/langta-640px-Nanded_in_Maharashtra_%2528India%2529.svg.png&w=640&q=50)
நாந்தேட் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
நாந்தேட் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் நாந்தேடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() நாந்தேட்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் |
தலைமையகம் | நாந்தேடு |
பரப்பு | 10,422 km2 (4,024 sq mi) |
மக்கட்தொகை | 3,361,292 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 319/km2 (830/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 27.19 % |
படிப்பறிவு | 75.45% |
பாலின விகிதம் | 943 |
வட்டங்கள் | 16 பட்டியல்
|
மக்களவைத்தொகுதிகள் | நாந்தேட் மக்களவைத் தொகுதி ஹிங்கோலி மக்களவைத் தொகுதியின் பகுதி Election Commission official website) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 9 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 222 & 204 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 954 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/SidhheshwarTemple_Hottal.jpg/640px-SidhheshwarTemple_Hottal.jpg)