நாதாபுரம்
கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சி / From Wikipedia, the free encyclopedia
நாதாபுரம் என்னும் சிறப்பு நிலை நகராட்சி நாதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இது கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இங்கு நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். தேசிய அளவிலான பாராளுமன்றத் தொகுதிகளில், இந்த ஊர் வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது..[1]
விரைவான உண்மைகள் நாதாபுரம் Nadapuram നാദാപുരം, நாடு ...
நாதாபுரம்
Nadapuram നാദാപുരം | |
---|---|
ஊர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோழிக்கோடு |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 673504 |
தொலைபேசிக் குறியீடு | 0496 |
வாகனப் பதிவு | KL 18 |
அருகில் உள்ள நகரம் | வடகரா |
மக்களவைத் தொகுதி | வடகரா |
இணையதளம் | www |
மூடு