நஹர் வனவிலங்கு சரணாலயம்
இந்தியாவில் உள்ள ஓர் இடம் / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் அரியானாவின் ரேவாரி மாவட்டத்தின் கோஸ்லி துணைப்பிரிவில் நஹர் வனவிலங்கு சரணாலயம் (Nahar Wildlife Sanctuary) அமைந்துள்ளது. இது ரேவாரியில் இருந்து சுமார் 36.9 கி.மீ தொலைவில் 211.35 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோஸ்லி- மகேந்திரகர் சாலையில் கோஸ்லியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் நஹர் வனவிலங்கு சரணாலயம் Nahar Wildlife Sanctuary நஹர் பறவைகள் சரணாலயம், நாடு ...
நஹர் வனவிலங்கு சரணாலயம்
Nahar Wildlife Sanctuary நஹர் பறவைகள் சரணாலயம் | |
---|---|
ஆள்கூறுகள்: 28.409434°N 76.397007°E / 28.409434; 76.397007 | |
நாடு | இந்தியா |
அரசு | |
• நிர்வாகம் | அரியானா வனத்துறை |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | HR-IN |
இணையதளம் | www |
மூடு
இச் சரணாலயம் நஹர் கிராமத்தின் (நஹத் கிராமம்) கீழ் வருவதால் இதற்கு நஹர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அரியான வனத்துறை இதை வனவிலங்கு சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக 1987 ஜனவரி 30 அன்று அறிவித்தது.