நல்பாரி மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
நல்பாரி மாவட்டம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் நல்பாரி நகரில் உள்ளது. இது 2257 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]
நல்பாரி மாவட்டம்
নলবাৰী জিলা | |
---|---|
மாவட்டம் | |
அசாமில் நல்பாரி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
கோட்டம் | கீழ் அசாம் கோட்டம் |
தலைமையகம் | நல்பாரி |
நேர வலயம் | IST |
இணையதளம் | http://nalbari.nic.in/ |
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 769,919 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்கு 763 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 945 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [2] இங்கு வாழும் மக்களில் 79.89% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.