நபாதி ஆளுநரகம்

லெபனானின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

நபாதி ஆளுநரகம்map

நபாத்தியா ஆளுநரகம் (Nabatieh Governorate, அரபு மொழி: محافظة النبطية , Muḥāfaẓat an-Nabaṭiyyah ) என்பது லெபனானின் எட்டு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இந்த ஆளுநரகத்தின் பரப்பளவு 1,058 கிமீ² ஆகும். ஆளுநரகத்தின் தலைநகரம் நபாத்தியா நகரமாகும். இது தெற்கு லெபனானில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நபாதி محافظة النبطيةGouvernorat de Nabatieh, நாடு ...
நபாதி
محافظة النبطية
Gouvernorat de Nabatieh
Thumb
லெபனானில் நபாதி ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°22′N 35°28′E
நாடுலெபனான்
தலைநகரம்நபாத்தியா
அரசு
  ஆளுநர்மஹ்மூத் அல்-மவ்லா
பரப்பளவு
  மொத்தம்1,058 km2 (408 sq mi)
மக்கள்தொகை
  மொத்தம்3,16,541
  அடர்த்தி300/km2 (770/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
  கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.)
மூடு

மாவட்டங்கள்

இந்த ஆளுநரகம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 116 நகராட்சிகள் உள்ளன. தலைநகரங்கள் அடைப்புக்குறிக்குள் உள்ளன:

Thumb
நபாதி ஆளுநரகம்

நபாதி ஆளுநரகத்தில் சமயம்




Thumb

நபாதி ஆளுநரகத்தில் சமயம்

  டுரூஸ் (7%)

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.