![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/2013-10-06_15_04_21_Aspens_during_autumn_along_the_Changing_Canyon_Nature_Trail_in_Lamoille_Canyon%252C_Nevada.jpg/640px-2013-10-06_15_04_21_Aspens_during_autumn_along_the_Changing_Canyon_Nature_Trail_in_Lamoille_Canyon%252C_Nevada.jpg&w=640&q=50)
நடுங்கும் மரம்
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
பாப்புலசு திரெமுலாய்ட்சு (Populus tremuloides) என்பது வட அமெரிக்காவின் குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே காணப்படும் இலையுதிர் மரமாகும். இது ஆசுபென் என்ற பொதுவான பெயரால் குறிப்பிடப்படும் பல சிற்றினங்களில் ஒன்றாகும். இது பொதுவாக அமெரிக்க காட்டரசு, தங்கமலை காட்டரசு, நடுங்கும் காட்டரசு, நடுங்கும் நெட்டிலிங்கம் என அழைக்கப்படுகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள் நடுங்கும் மரம், உயிரியல் வகைப்பாடு ...
நடுங்கும் மரம் | |
---|---|
![]() | |
அமெரிக்காவில் நெவாதாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | ஆஞ்சியோசுபெர்ம்கள் |
தரப்படுத்தப்படாத: | யூடிகாட்சு |
தரப்படுத்தப்படாத: | ரோசிட்சு |
வரிசை: | மால்பீகிஜிலேசு |
குடும்பம்: | சால்சிகேசியே |
பேரினம்: | பாப்புலசு |
இனம்: | 'பா. திரெமுலாய்ட்சு' |
இருசொற் பெயரீடு | |
பாப்புலசு திரெமுலாய்ட்சு மைக்காக்சு, | |
![]() |
மூடு