த டெயிலி டெலிகிராப் ஒரு பிரித்தானிய காலை தின செய்தித்தாள் ஆகும். இது இலண்டன், ஐக்கிய இரச்சியம் மற்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்தர் பி. சிலெய் ஆல் சூன் 1855 இல் த டெயிலி டெலிகிராப் அண்ட் கூரியர் என தொடங்கப்பட்டது. 2004 இலிருந்து டேவிட் மற்றும் பிரெடிரிக் பார்கிலேவிற்கு சொந்தமாகும்.

விரைவான உண்மைகள் வகை, வடிவம் ...
த டெயிலி டெலிகிராப்
The Daily Telegraph
Thumb
Thumb
12 மே 2010 அன்று த டெயிலி டெலிகிராப் இன் முதற்பக்கம், டேவிட் கேமரன் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள்.
வகைதின நாளிதழ்
வடிவம்விரிவு-காகிதம்
உரிமையாளர்(கள்)டெலிகிராப் மீடியா குழுமம்
ஆசிரியர்டோனி கல்லகார்
நிறுவியது1855
அரசியல் சார்புநடுவு-வலது
பழைமைவாதம்
தலைமையகம்111 பக்கிங்கம் பாலசு சாலை, இலண்டன், SW1W 0DT
விற்பனை634,113 (சூலை 2011)[1]
ISSN0307-1235
OCLC எண்49632006
இணையத்தளம்telegraph.co.uk
மூடு

2005இல் ஒரு சர்வேயின்படி, 64% த டெயிலி டெலிகிராப் படிப்பவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வரப்போகும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.[2] சூலை 2011 இல் சராசரியாக 634,113 இதழ்கள் விற்பனையாகியது (தி டைம்ஸ்யின் 441,205 ஒப்பிடுகையில்).[1]

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.