தோஹுக் மாகாணம்
ஈராக்கின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
தோஹுக் கவர்னரேட் அல்லது தோஹுக் மாகாணம் (Dohuk Governorate,குர்தியம்: پارێزگای دھۆک ,Parêzgeha Dihokê;,[4][5] Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.,[6] அரபு மொழி: محافظة دهوك, romanized: Muḥāfaẓat Dahūk) என்பது ஈராக்கின் தன்னாட்சிப் பகுதியான குர்திஸ்தானில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் தோஹுக் நகரம் ஆகும். இந்த மாகாணத்தின் சர்வதேச எல்லையாக துருக்கியின் அர்னாக் மாகாணத்தின் நுழைவாயிலாக இப்ராஹிம் கலீல் எல்லை வாயில், சிரியாவின் அல்-ஹசாகா மாகாணம் போன்றவை உள்ளன. 1976 க்கு முன்பு வரை, இது நீனவா மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது மொசூல் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. தோஹுக் மாகாணத்தில் குர்துகள் மற்றும் அசீரியர்கள் வசிக்கின்றனர். 2018 ஆண்டைய கணக்கெடுப்பின்படி மாகாணத்தின் மக்கள் தொகை 1,292,535 ஆகும்.
தோஹுக் மாகாணம்
Parêzgeha Dihok پارێزگای دھۆک ܗܘܦܪܟܝܐ ܕܢܘܗܕܪܐ Hoparkiya d’Nohadra | |
---|---|
மாகாணம் | |
அமைவிடம்:the தோஹுக் மாகாணம் (red) – in Iraq (red, beige & light grey) | |
Duhok Governorate within Kurdistan Region[2] | |
ஆள்கூறுகள்: 37°3′N 43°9′E | |
நாடு | ஈராக் |
தன்னாட்சி வட்டாரம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Kurdistan Region |
தலைநகரம் | தோஹுக் |
அரசு | |
• ஆளுநர் | அலி தத்தார் நெர்வே |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,955.91 km2 (4,230.10 sq mi) |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 12,92,535 |
ம.மே.சு. (2018) | 0.702[3] high · 4th of 17 |