தோடா
From Wikipedia, the free encyclopedia
தோடா (Doda) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் ஜம்மு பிரதேசத்தில் அமைந்த தோடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,107 மீட்டர் (3631 அடி) உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் தோடா, நாடு ...
தோடா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் தோடா நகரத்தின் அமைவிடம் Show map of ஜம்மு காஷ்மீர் | |
ஆள்கூறுகள்: 33.13°N 75.57°E / 33.13; 75.57 | |
நாடு | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | தோடா |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,625 km2 (1,014 sq mi) |
ஏற்றம் | 1,107 m (3,632 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,605 |
• அடர்த்தி | 8.2/km2 (21/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182202 |
வாகனப் பதிவு | JK 06 |
மூடு