தேரி அணை
உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அணைக்கட்டு / From Wikipedia, the free encyclopedia
தேரி அணை ( Tehri Dam) என்பது டெஃறி ஐதரோ டெவலப்மென்ட் கார்பரேசன் லிமிடட்டின் முக்கியமான அணையாகும். இது இந்தியாவில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் டெஃறி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புனித கங்கை நதியின் துணை ஆறான பாகிரதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த டெஃறி அணை 855 அடி (261 மீ) உயரத்தைக் கொண்டிருப்பதால் உலகின் 10ஆவது உயரமான அணையாகப் பெயர் பெற்றுள்ளது.[1]
விரைவான உண்மைகள் தேரி அணை, நாடு ...
தேரி அணை | |
---|---|
டெஃறி அணை, 2008இல் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | உத்தராகண்டம் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1978 |
திறந்தது | 2006 |
கட்ட ஆன செலவு | US$1 billion |
உரிமையாளர்(கள்) | THDC INDIA LIMITED |
அணையும் வழிகாலும் | |
வகை | Embankment, earth and rock-fill |
தடுக்கப்படும் ஆறு | பாகீரதி ஆறு |
உயரம் | 260.5 m (855 அடி) |
நீளம் | 575 m (1,886 அடி) |
அகலம் (உச்சி) | 20 m (66 அடி) |
அகலம் (அடித்தளம்) | 1,128 m (3,701 அடி) |
வழிகால் வகை | மதகு உடையது |
வழிகால் அளவு | 15,540 m3/s (549,000 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 4.0 km3 (3,200,000 acre⋅ft) |
மேற்பரப்பு பகுதி | 52 km2 (20 sq mi) |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 2006 |
சுழலிகள் | Vertical Francis turbines |
நிறுவப்பட்ட திறன் | 1,000 MW (1,300,000 hp) Max. planned: 2,400 MW |
மூடு