![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Dehradun_in_Uttarakhand_%2528India%2529.svg/langta-640px-Dehradun_in_Uttarakhand_%2528India%2529.svg.png&w=640&q=50)
தேராதூன் மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தேராதூன் மாவட்டம் (Dehradun district), (ஒலிப்புⓘ) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் தேராதூன் நகரமாகும்.
விரைவான உண்மைகள் தேராதூன் மாவட்டம், நாடு ...
தேராதூன் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() உத்தராகண்டம் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | கார்வால் கோட்டம் |
தலைமையிடம் | தேராதூன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,088 km2 (1,192 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,98,560 |
• அடர்த்தி | 550/km2 (1,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 248001 |
இணையதளம் | dehradun |
மூடு