![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Terah.jpg/640px-Terah.jpg&w=640&q=50)
தேராகு
From Wikipedia, the free encyclopedia
தேராகு (ஆங்கிலம்:Terah) (எபிரேயம்: תֶּרַח, தற்கால תָּרַח திபேரியம் Téraḥ ; Táraḥ) என்பவர் பழைய ஏற்பாடின் தொடக்க நூலில் உள்ள நாகோரின் மகன் ஆவார், மேலும் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாம் மற்றும் நாகோர் II, ஆரான், சாராள் ஆகியோரின் தந்தையும் ஆவார். தேராகு வரலாற்றுக் குறிப்புகள் எபிரேய விவிலியம் [1]மற்றும் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் தேராகுTerah, பிறப்பு ...
தேராகு Terah | |
---|---|
![]() தேராகுவின் படிம உருவம் | |
பிறப்பு | கிமு. 2000 ஆண்டுக்கு முன் மெசொப்பொத்தேமியா |
இறப்பு | ஆரான் |
பெற்றோர் | நாகோர் |
பிள்ளைகள் | ஆபிரகாம் நாகோர் II ஆரான் சாராள் |
மூடு