தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 38ஆவது சிவத்தலமாகும்.
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 11.0474°N 79.5887°E / 11.0474; 79.5887 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவழுந்தூர் |
பெயர்: | திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தேரழுந்தூர் - 609808 |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வேதபுரீசுவரர், அத்யாபகேசர் |
தாயார்: | சௌந்தராம்பிகை |
தல விருட்சம்: | சந்தன மரம் |
தீர்த்தம்: | வேதாமிர்த தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மூடு