தேசிய கலை காட்சி கூடம் (தாய்லாந்து)
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள கலைக்கூடம் / From Wikipedia, the free encyclopedia
தேசிய கலை காட்சி கூடம் (National Gallery) ( தாய் மொழி: พิพิธภัณฑสถานแห่งชาติ หอศิลป ) கலைக்கூடம் மற்றும் தாய்லாந்தின் தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இக்கலைக்கூடம் பேங்காக்கின் வரலாற்று சிறப்புமிக்க பிரா நகோன் மாவட்டத்தில் உள்ள சாவ்பா சாலையில் அமைந்துள்ளது. மேலும் முன்னாள் ராயல் தாய் மின்ட் கட்டிடத்தில் அமைந்துள்ளது. கலை காட்சி கூடத்தின் தொகுப்புகள் பாரம்பரிய தாய் கலையிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய தாக்கம் கொண்ட ஓவியங்கள் மற்றும் நவீன மற்றும் சமகால படைப்புகள் வரை உள்ளன.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
พิพิธภัณฑสถานแห่งชาติ หอศิลป | |
நிறுவப்பட்டது | 08-08-1977 |
---|---|
அமைவிடம் | பிரா நாகோன் மாவட்டம் |
ஆள்கூற்று | 13°45′32″N 100°29′38″E |
வகை | கலைக்கூடம் |
மூடு