![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/59/Dehri_block_map.png/640px-Dehri_block_map.png&w=640&q=50)
தேக்ரி
From Wikipedia, the free encyclopedia
தேக்ரி (Dehri), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சோன் ஆற்றின் கரையில் உள்ளது.[2]இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு தென்கிழக்கில் 137 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 19 தேக்ரி நகரம் வழியாகச் செல்கிறது.
விரைவான உண்மைகள் தேக்ரி சோன் ஆற்றின் தேக்ரி நகரம், நாடு ...
தேக்ரி
சோன் ஆற்றின் தேக்ரி நகரம் | |
---|---|
நகர்புறம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 24.91°N 84.18°E / 24.91; 84.18 | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | ரோத்தாஸ் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தேக்ரி நகராட்சி |
ஏற்றம் | 52 m (171 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,37,231 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• வட்டார மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 821305,821307[1] |
வாகனப் பதிவு | BR-24 |
இரயில் நிலையம் | தேக்ரி இரயில் நிலையம் |
இணையதளம் | rohtas |
மூடு