தெலங்காணாவின் கட்டிடக்கலை
கட்டிடக்கலை பற்றியது / From Wikipedia, the free encyclopedia
தெலங்காணாவின் கட்டிடக்கலை (Architecture of Telangana) என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்தியாவின் தெலங்காணா ஆந்திர பிரதேசத்தின் கடலோர சமவெளியின் எல்லையில் மலைப்பாங்கான கிழக்கு தக்காணத்தை உள்ளடக்கியது. இது இந்துக் கோயில் கட்டிடக்கலை , இந்திய-இசுலாமிய கட்டிடக்கலை ஆகிய இரண்டிலும் பரந்த பாணிகளின் பிராந்திய மாறுபாடுகளை உருவாக்கியுள்ளது.