![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/CompassRose16_S.png/640px-CompassRose16_S.png&w=640&q=50)
தெற்கு
நான்கு திசைகளில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
தெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/CompassRose16_S.png/320px-CompassRose16_S.png)