![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Languages_of_South_America.svg/langta-640px-Languages_of_South_America.svg.png&w=640&q=50)
தென் அமெரிக்க மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
தென் அமெரிக்காவில் பேசப்படும் மொழிகளை மூன்று பரந்த குழுக்களில் அடக்கலாம்: குடிமைப்படுத்திய (முன்னாள்) நாடுகளின் மொழிகள்; பல உண்ணாட்டு மொழிகள், (இவற்றில் சிலவற்றிற்கு குடிமைப்படுத்திய நாட்டு மொழிகளுக்கு இணையான அலுவல்முறை தகுதி தரப்பட்டுள்ளன) ; மற்றும் சிறுசிறு பகுதிகளில் வந்தேறிகளால் பேசப்பட்டு பெரும்பான்மை மொழிகளின் தாக்கத்திலிருந்து தப்பிய பல்வேறு பிற மொழிகள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/Languages_of_South_America.svg/320px-Languages_of_South_America.svg.png)