![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Southern_Plains_Gray_Langurs_India_1.jpg/640px-Southern_Plains_Gray_Langurs_India_1.jpg&w=640&q=50)
தென்வெளிச் சாம்பல் குரங்கு
From Wikipedia, the free encyclopedia
தென்வெளி சாம்பல் மந்தி என்பது ஒரு பழைய உலக குரங்காகும். மற்றய சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. கூட்டமாகவே உண்ணும் பழக்கம் கொண்டவை.
விரைவான உண்மைகள் தென்வெளி சாம்பல் மந்தி, காப்பு நிலை ...
தென்வெளி சாம்பல் மந்தி[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பழய உலக குரங்கு |
பேரினம்: | சாம்பல் மந்தி |
இனம்: | S. dussumieri |
இருசொற் பெயரீடு | |
Semnopithecus dussumieri (ஜியோஃப்ராய், 1843) | |
![]() | |
தென்வெளி சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள். | |
வேறு பெயர்கள் | |
|
மூடு