தென்மேற்குFrom Wikipedia, the free encyclopedia தென்மேற்கு திசை ஆனது தெற்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்கிற்கும் மேற்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்மேற்கு என்பர். திசைகாட்டியில் தென்மேற்கு திசை
தென்மேற்கு திசை ஆனது தெற்கு மற்றும் மேற்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்கிற்கும் மேற்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்மேற்கு என்பர். திசைகாட்டியில் தென்மேற்கு திசை