தெனாசிரிம் மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
தெனாசிரிம் மலைத்தொடர் அல்லது தெனாசிரிம் மலைகள் (மலாய்: Banjaran Tanah Seri / Banjaran Tenang Sari; ஆங்கிலம்: Tenasserim Hills / Tenasserim Range பர்மியம்: တနင်္သာရီ တောင်တန်း; தாய் மொழி: ทิวเขาตะนาวศรี / Thio Khao Tanao Si); சீனம்: 丹那沙林山脉) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோ-மலாயா மலை அமைப்பின் (Indo-Malayan Mountain System) புவியியல் பெயராகும். இந்த மலைச் சங்கிலி சுமார் 1,700 கி.மீ. நீளம் கொண்டது.
விரைவான உண்மைகள் தெனாசிரிம் மலைத்தொடர்Banjaran Tanah Seri Tenasserim Hills, உயர்ந்த புள்ளி ...
தெனாசிரிம் மலைத்தொடர் Banjaran Tanah Seri Tenasserim Hills | |
---|---|
တနင်္သာရီ တောင်တန်း ทิวเขาตะนาวศรี بنجرن تنه سري | |
காஞ்சனபுரி மாநிலத்தின் குவாய் ஆற்றில் இருந்து மலைத்தொடர் காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | குனோங் தகான் (மலேசியா) |
உயரம் | 2,187 m (7,175 அடி) |
பட்டியல்கள் | |
ஆள்கூறு | 4°38′00″N 102°14′00″E |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,670 km (1,040 mi) |
அகலம் | 130 km (81 mi) |
புவியியல் | |
நாடுகள் | மியான்மர்; ![]() ![]() |
மூலத் தொடர் | இந்தோ மலாயா மலைத்தொடர் |
எல்லைகள் | டாவுனா மலைத்தொடர் (Dawna Range) சான் மலைகள் (Shan Hills) தாய் உயர்நிலம் (Thai highlands) |
நிலவியல் | |
பாறையின் வயது | பேர்மியன் காலம்; திரியாசிக் காலம் |
பாறை வகை | கருங்கல்; சுண்ணக்கல் |
மூடு
இந்த மலைகள் தாய்லாந்து மற்றும் மியான்மர் இடையே அவற்றின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஒரு முக்கியமான எல்லைத் தடைகளாக அமைகின்றன.