![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0d/Schotstek_rechts.jpg/640px-Schotstek_rechts.jpg&w=640&q=50)
தூளி முடிச்சு
ஒரு வகை முடிச்சு / From Wikipedia, the free encyclopedia
தூளி முடிச்சு அல்லது துணி முடிச்சு (Sheet bend) என்பது ஒரு வகை முடிச்சாகும். ஒரே பருமனில் உள்ள அல்லது வேறுபட்ட பருமனில் காணப்படும் கயிறுகளை இணைக்க இக்கட்டு உதவுகின்றது. இக்கட்டு வளையக்கட்டுடன் ஒத்ததாகும். இக்கட்டினை விரைவாகவும் இறுக்கமாகவும் கட்டலாம். இக்கட்டு நெசவாளியின் கட்டு எனவும் அழைக்கப்படுகின்றது. முற்காலத்தில் நெசவாளிகள் தமது நெசவுப்பேட்டையில் அதிகமாக இக்கட்டைப் பயன்படுத்தியதால் இவ்வாறு இக்கட்டு அழைக்கப்படுகின்றது. பாய் மரக் கயிறுகளைக் கட்டுவதற்காகவும் இக்கட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பெக்கட் கட்டு எனவும் இக்கட்டு அழைக்கப்படுகின்றது. எளிமையான இந்த முடிச்சானது ஆஸ்லி புக் ஆஃப் நாட்ஸ் இல் முதன்மை முடிச்சுகளில் ஒன்றாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Weavers_knot.jpg/320px-Weavers_knot.jpg)
விரைவான உண்மைகள் துணிக்கட்டு Sheet bend, பெயர்கள் ...
துணிக்கட்டு Sheet bend | |
---|---|
![]() | |
பெயர்கள் | துணிக்கட்டு Sheet bend, பெக்கட் கட்டு, நெசவாளியின் கட்டு, நெசவாளியின் குழைச்சு |
வகை | வளைவு |
செயற்றிறன் | 48%–58% |
தொடர்பு | வளையக்கட்டு |
பொதுப் பயன்பாடு | கயிறுகளை இணைத்தல் |
ABoK | (simple) #1, #66, #1431; (double) #488, #1434; (weaver's) #2, #485; |
மூடு