![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Strontium-iodide-unit-cell-3D-balls.png/640px-Strontium-iodide-unit-cell-3D-balls.png&w=640&q=50)
தூலியம் இருபுரோமைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
தூலியம் இருபுரோமைடு (Thulium dibromide) TmBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கனிம வேதியியல் சேர்மமான இது கருப்பு நிறத்தில் உள்ளது. நீரில் எளிதாக கரைகிறது. தூலியம் இருபுரோமைடு இசுட்ரோன்சியம் அயோடைடு கட்டமைப்பில் காணப்படுகிறது. மந்தவாயுச் சூழலில் இதை சேமித்து வைக்க வேண்டும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம்(II) புரோமைடு, தூலியம் டைபுரோமைடு | |
இனங்காட்டிகள் | |
64171-97-7 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101917264 |
| |
பண்புகள் | |
TmBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 328.74 |
தோற்றம் | அடர் பச்சை திண்மம்[1] |
உருகுநிலை | 619 °செல்சியசு[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு