இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) என்பவர் ஜன்நாயக் ஜனதா கட்சி நிறுவனர் ஆவர் [6][7] .இவர் ஹரியானா மாநில துணை முதல்வராக பதவி வகித்தவர். [1][2][3][4][5] இவர் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா பேரன் ஆவார் .துஷ்யந்த், மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப்பேரனும் ஆவார். 2014 ஆம் ஆண்டு ஹரியானா மாநில ஹிசார் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டர் [8][9][10][11] . தற்போது நடத்த 2019 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இவர் கட்சியின்ர் 10 இடங்களில் வெற்றி பெற்றனர். 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் என்று லிம்கா சாதனை இடம் பிடித்தார் [12] இவர் மேக்னா சவுதாலா என்பவரை 18 ஏப்ரல் 2018 அன்று திருமணம் செய்து கொண்டார். [13]
துஷ்யந்த் சவுதாலா | |
---|---|
ஹரியானா மாநில துணை முதலமைச்சர் | |
பதவியில் 27 அக்டோபர் 2019 [1][2][3][4][5] – 12 பிப்ரவரி 2024 | |
ஆளுநர் | சத்யதேவ் நாராயன் ஆர்யா |
முதல்வர் | மனோகர் லால் கட்டார் |
பாராளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 - 23 மே 2019 | |
தொகுதி | ஹிசார் நாடாளுமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1988 ஹிசார் , ஹரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | ஜன்நாயக் ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.