From Wikipedia, the free encyclopedia
துர்துர் (Turtur) என்பது சகாரா கீழமை ஆப்பிரிக்கா பூர்வீகமாகக் கொண்ட புறாக்களின் ஒரு சிறிய பேரினமாகும்.[2] இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் மரப் புறாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
துர்துர் | |
---|---|
துர்துர் சால்கோசுபிலோசு (பின்னால்) & துர்துர் அபர்]] (முன்னால்) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலும்பிடே |
பேரினம்: | துர்துர் போடாடெர்ட், 1783 |
மாதிரி இனம் | |
துர்துர் அபர்[1] லின்னேயஸ், 1766 | |
சிற்றினம் | |
அட்டவணையில் காண்க |
இடச்சு இயற்கை ஆர்வலர் பீட்டர் போடார்ட் என்பவரால் 1783ஆம் ஆண்டில் நீலப் புள்ளி மரப் புறாவினை வகைப்படுத்த துர்துர் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. துர்துர் என்ற சொல் "ஆமை புறா" என்பதற்கான இலத்தீன் வடிவாகும் ஆகும்.
இந்தப் பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன.[3]
படம் | விலங்கியர் பெயர் | பொதுவான பெயர் | பரவல் |
---|---|---|---|
துர்துர் சால்கோசுபிலோசு | மரகதப்புள்ளி மரப் புறா | கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா. | |
துர்துர் அபிசினிகசு | கருப்பு-அலகு மரப் புறா | சகாரா பாலைவனத்தின் தெற்கே ஆப்பிரிக்காவில் | |
துர்துர் அபர் | நீல மரப் புறா | சகோலின் தெற்கே ஆப்பிரிக்காவில் | |
துர்துர் திம்பனிசுட்ரியா | தம்புரைன் புறா | செனகலின் கிழக்கிலிருந்து எத்தியோப்பியா மற்றும் கென்யா வரை. தெற்கே கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக தென்கிழக்கு தென்னாப்பிரிக்கா வரை | |
துர்துர் பிரகெக்மேரி | நீலத் தலை மரப் புறா | ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகள். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.