துரோணாச்சாரியார் கோயில்
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ளது / From Wikipedia, the free encyclopedia
துரோணாச்சாரியார் கோயில் (Dronacharya Temple) மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இருக்கும் குருகிராமில் உள்ள பீம் நகர் கிராமத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் துரோணாச்சாரியார் கோயில், அமைவிடம் ...
துரோணாச்சாரியார் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | அரியானா |
மாவட்டம்: | குருகிராம் |
அமைவு: | பீம்நகர், பிரிவு 6, குருகிராம் |
ஆள்கூறுகள்: | 28.470°N 77.022°E / 28.470; 77.022 |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | சிங்க பரத் |
மூடு