![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/Queen_Touran.jpg/640px-Queen_Touran.jpg&w=640&q=50)
துரான் அமீர்சுலைமானி
ஈரானின் அரச குடும்பப் பெண்மணி / From Wikipedia, the free encyclopedia
துரான் அமீர்சுலைமானி ( Turan Amirsoleimani ) ( பிறப்பு கமர் ஓல்-மொலூக் ) 4 பிப்ரவரி 1905 - 24 ஜூலை 1994) ஈரானை ஆட்சி செய்த பகலவி அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், மற்றும் ரெசா ஷா பகலவியின் மூன்றாவது மனைவியும் ஆவார். இவருக்கு குலாம் ரெசா பகலவி என்ற மகன் இருந்தார். [2]
விரைவான உண்மைகள் துரான் அமீர்சுலைமானி, பிறப்பு ...
துரான் அமீர்சுலைமானி | |
---|---|
![]() | |
பிறப்பு | கமர் ஓல்-மொலூக் அமீர்சுலைமானி (1905-02-04)4 பெப்ரவரி 1905 தெகுரான், கஜர் ஈரான் |
இறப்பு | 24 சூலை 1994(1994-07-24) (அகவை 89) பாரிசு, பிரான்சு |
புதைத்த இடம் | சிமிட்டியர் பாரிசியன் டி தியாசு, பாரிசு |
துணைவர் | Zabihollah Malekpour (தி. 1945) |
குழந்தைகளின் பெயர்கள் | இளவரசர் குலாம் ரெசா பகலவி |
தந்தை | இசா கான் மஜித் எஸ்-சுல்தானே |
தாய் | சம்சு உல்-மொலூக் மொனாசா கத் -தௌலத்[1] |
மூடு