![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tun_Lim_Exp.Way_-_panoramio_%25281%2529.jpg/640px-Tun_Lim_Exp.Way_-_panoramio_%25281%2529.jpg&w=640&q=50)
துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது / From Wikipedia, the free encyclopedia
துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை அல்லது கூட்டரசு சாலை 3113 (மலேசியா) ஆங்கிலம்: Tun Dr Lim Chong Eu Expressway அல்லது Federal Route 3113; சீனம்: 林倉祐大道; மலாய்: Lebuhraya Tun Dr Lim Chong Eu அல்லது Jalan Persekutuan 3113; என்பது மலேசியாவின் பினாங்கில் உள்ள ஒரு விரைவுச்சாலை ஆகும். இந்தச் சாலை ஜார்ஜ் டவுன் நகரத்தை பத்து மாவுங் நகர்ப் பகுதியுடன் இணைக்கிறது.[1]
விரைவான உண்மைகள் கூட்டரசு சாலை 3113, வழித்தட தகவல்கள் ...
கூட்டரசு சாலை 3113 | |
---|---|
துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை Tun Dr Lim Chong Eu Expressway | |
![]() | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 17.84 km (11.09 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
North முடிவு: | வெல்ட் குவே, ஜார்ஜ் டவுன் |
JKR(P)19 பினாங்கு மிடல்ரிங் சாலை![]() துன் டாக்டர் அவாங் சாலை JKR(P)10 பத்து மாவுங் சாலை ![]() | |
South முடிவு: | பத்து மாவுங் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | குளுகோர் பாயான் லெப்பாஸ் பாயான் லெப்பாஸ் தொழில்துறை வளாகம் ![]() ![]() |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
17.84 கி.மீ. (11.09 மைல்) நீளம் கொண்ட இந்த விரைவுச் சாலை, பினாங்கு தீவின் கிழக்குக் கடற்கரையைச் சுற்றி வருகிறது. முன்னாள் பினாங்கின் முதல்வர் துன் டாக்டர் லிம் சோங் யூ நினைவாக 7 டிசம்பர் 2010-இல் அமைக்கப்பட்டது.[2]