![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Zinc-bromide-xtal-3D-SF.png/640px-Zinc-bromide-xtal-3D-SF.png&w=640&q=50)
துத்தநாக புரோமைடு
From Wikipedia, the free encyclopedia
துத்தநாக புரோமைடு (Zinc bromide) என்பது ZnBr2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். துத்தநாக குளோரைடு போன்றே நிறமற்ற இவ்வுப்பும் கரிம கரைப்பான்கள் மற்றும் தண்ணீரில் நன்கு கரைந்து அமிலக் கரைசல்களை உருவாக்குகிறது. நீரை உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால் இவ்வுப்பு ZnBr2 · 2H2O என்ற ஈரைதரேட்டுகளையும் உருவாக்குகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Zinc bromide | |
வேறு பெயர்கள்
Zinc(II) bromide, Zinc dibromide | |
இனங்காட்டிகள் | |
7699-45-8 ![]() | |
ChemSpider | 22790 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24375 |
வே.ந.வி.ப எண் | ZH1150000 |
| |
UNII | OO7ZBU9703 ![]() |
பண்புகள் | |
ZnBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 225.198 g/mol |
தோற்றம் | வெண்ணிற படிகத் தூள் நீர் உறிஞ்சும் திறன் |
அடர்த்தி | 4.20 கி/செமீ3 (20 °C) 4.22 கி/டெமீ3 (25 °C) |
உருகுநிலை | 394 °C |
கொதிநிலை | 697 °C |
311 g/100 mL (0 °C) 447 g/100 mL (20 °C)[1] 538 g/100 mL (100 °C)[2] | |
கரைதிறன் | very soluble in மதுசாரம், ஈதர், அசிட்டோன், tetrahydrofuran |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5452 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | துத்தநாக புளோரைடு, துத்தநாக குளோரைடு, துத்தநாக அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | காட்மியம் புரோமைடு, Mercury(II) bromide, கால்சியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு