தீஸ்தா ஆறு
கிழக்கு இமய மலையில் தோன்றி வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறு / From Wikipedia, the free encyclopedia
தீஸ்தா ஆறு (River Teesta) (நேபாள மொழி:टिस्टा}}) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடியான ஆறாகும். அம்மாநிலத்தின் ஊடாக முழுமையும் ஓடி பசுமையான ஆற்றுபடுகைகளையும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியுள்ள ஓர் ஆறாக விளங்குகிறது. பின்னர் இது சிக்கிமிற்கும் மேற்கு வங்காளத்திற்குமிடையேயான எல்லையை வரையறுக்கிறது. இறுதியாக வங்காள தேசத்தில் பிரம்மபுத்திராவின் துணையாறாக கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 315 கிலோமீட்டர்கள் (196 mi) ஆகும்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |