![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Pawapuri_-_001_Temple_marking_Mahavira%2527s_Passing_%25289243092471%2529.jpg/640px-Pawapuri_-_001_Temple_marking_Mahavira%2527s_Passing_%25289243092471%2529.jpg&w=640&q=50)
தீபாவளி (சைனம்)
மகாவீரர் வீடுபேறு அடைந்த நாள் / From Wikipedia, the free encyclopedia
சைன மதத்தில் தீபாவளி (Diwali (Jainism) மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. இது தற்போதைய அண்ட யுகத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி சமண தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்ததனைக் குறிக்கிறது. இது இந்துக்களின் தீபாவளி பண்டிகையான அதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களுக்கு அந்த ஆண்டின் முடிவையும், அவர்களின் 24ஆவது தீர்த்தங்கர மகாவீரரின் நினைவு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது[1].
விரைவான உண்மைகள் தீபாவளி, பிற பெயர்(கள்) ...
தீபாவளி | |
---|---|
![]() பாவாபுரி மகாவீரர் வீடுபேறு அடைந்த இடம் | |
பிற பெயர்(கள்) | Translation: மகாவீர் மோக்சா கல்யாணக் |
கடைபிடிப்போர் | சைனம் |
வகை | மதம், இந்தியா (தேசிய விடுமுறை) |
முக்கியத்துவம் | மகாவீரர் வீடுபேறு அடைந்தது |
கொண்டாட்டங்கள் | சைன கோவில்களுக்கு செல்லுதல் |
அனுசரிப்புகள் | இறை வழிபாடு, சைனம் |
நாள் | அமாவாசை கார்த்திகை (தமிழ் மாதம்) |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மூடு