![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/National_Capital_Territory_of_Delhi_in_India_%2528claimed_and_disputed_hatched%2529.svg/langta-640px-National_Capital_Territory_of_Delhi_in_India_%2528claimed_and_disputed_hatched%2529.svg.png&w=640&q=50)
தில்லி முதலமைச்சர்களின் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் தேசிய தலைநகர் பகுதி ஒன்றியப் பகுதியின், அரசுத் தலைவர் முதலமைச்சர் என்றழைக்கப்படுகிறார். தில்லி மாநில அரசின் செயலாட்சியர் பிரிவின் தலைவராக விளங்குகிறார். தற்போதைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாளன்று பதவியேற்றார்.
விரைவான உண்மைகள் National Capital Territory of Delhi தேசிய தலைநகர் பகுதி முதலமைச்சர், நியமிப்பவர் ...
National Capital Territory of Delhi தேசிய தலைநகர் பகுதி முதலமைச்சர் | |
---|---|
![]() தேசிய தலைநகர் பகுதி சின்னம் | |
![]() இந்தியாவின் கொடி | |
நியமிப்பவர் | தில்லி ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் |
இணையதளம் | Delhi Government |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/National_Capital_Territory_of_Delhi_in_India_%28claimed_and_disputed_hatched%29.svg/640px-National_Capital_Territory_of_Delhi_in_India_%28claimed_and_disputed_hatched%29.svg.png)
ஓரவையான தில்லி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் அரசியல் கட்சியின் சட்டமன்றத் தலைவரே பெரும்பாலும் இப்பதவியை ஏற்பவர்.