திருவாரூர் கே. தங்கராசு
From Wikipedia, the free encyclopedia
திருவாரூர் கே.தங்கராசு தமிழ்த் திரைப்பட திரைக்கதை, மற்றும் வசன கர்த்தா ஆவார். இவர் பெரியாரின் கொள்கைப்பற்றுள்ளவர். இவர் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் ஆவார்.
விரைவான உண்மைகள் திருவாரூர் கே. தங்கராசு, தலைவர், பெரியார் திராவிடர் கழகம் ...
திருவாரூர் கே. தங்கராசு | |
---|---|
தலைவர், பெரியார் திராவிடர் கழகம் | |
பதவியில் 1996 – 2001 (?) | |
பொதுச்செயலாளர் | விடுதலை இராஜேந்திரன் |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
பின்னவர் | பதவி அகற்றம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஏப்ரல் 1927 |
இறப்பு | 5 சனவரி 2014(2014-01-05) (அகவை 86) |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
பிற அரசியல் தொடர்புகள் | ![]() |
துணைவர் | காந்தரூபினி |
பிள்ளைகள் | மலர்க்கொடி (மகள்) மண்டோதரி (மகள்) புகழேந்தி (மகன்) |
மூடு