சென்னையில் உள்ள பள்ளிவாசல் From Wikipedia, the free encyclopedia
திருவல்லிக்கேணி லெப்பை ஜமாத்து மசூதி (தமிழ்: திருவல்லிக்கேணி லெப்பை ஜமாஅத் பள்ளிவாசல் ) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மல்லன் பொன்னப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஒரு பழைய மசூதி ஆகும். 1889 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1306) கட்டப்பட்டது. பெரிய சீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி லெப்பை ஜமாத்து பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 13°03′20.0″N 80°16′18.1″E |
சமயம் | சன்னி முஸ்லிம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.