திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (Tiruvannamalai Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 11ஆவது தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,31,724[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 49. ஜோலார்பேட்டை 50. திருப்பத்தூர் 62. செங்கம் (தனி) 63. திருவண்ணாமலை 64. கீழ்பெண்ணாத்தூர் 65. கலசப்பாக்கம் |
மூடு