திருபாய் அம்பானி
இந்திய தொழிலதிபர். / From Wikipedia, the free encyclopedia
தீரஜ்லால் இராசந்த் அம்பானி (Dhirajlal Hirachand Ambani 28 டிசம்பர் 1932 - 6 ஜூலை 2002), பரவலாக திருபாய் அம்பானி என்று அழைக்கப்படும் இவர் , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிறுவிய ஓர் இந்திய வணிக அதிபராவார் . 2016 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் திருபாய் அம்பானி, பிறப்பு ...
திருபாய் அம்பானி | |
---|---|
2002இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை | |
பிறப்பு | தீரஜ்லால் இராசந்த் அம்பானி (1932-12-28)28 திசம்பர் 1932 சோர்வாத், ஜுனாகத் அரசு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (present-day குசராத்து, இந்தியா) |
இறப்பு | 6 சூலை 2002(2002-07-06) (அகவை 69) மும்பை, இந்தியா |
பணி | தொழிலதிபர் |
அமைப்பு(கள்) | ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரிலையன்ஸ் கேப்பிடல் ரிலையன்ஸ் பவர் |
வாழ்க்கைத் துணை | கோகிலா திருபாய் அம்பானி |
பிள்ளைகள் | 4, முகேசு அம்பானி மற்றும் அனில் அம்பானி உட்பட |
விருதுகள் | பத்ம விபூசண் (2016) |
மூடு