திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி (Tirunelveli Assembly constituency) என்பது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுள் ஒன்றாகும். இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் திருநெல்வேலி, தொகுதி விவரங்கள் ...
மூடு

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • திருநெல்வேலி தாலுக்கா (பகுதி)

உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டியபுரம், கட்டாரங்குளம், செலியநல்லூர், பிராஞ்சேரி, சித்தார் சத்திரம், கங்கைகொண்டான், பிள்ளையார்குளம், கானார்பட்டி, எட்டான்குளம், களக்குடி, குறிச்சிகுளம், தெற்குப்பட்டி, மானூர், பல்லிக்கோட்டை, தாழையூத்து, தென்களம், நாஞ்சான்குளம், மாவடி, மாதவக்குறிச்சி, உகந்தான்பட்டி, புதூர், கருவநல்லூர், சீதபற்பநல்லூர், வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டி, சேதுராயன்புதூர், பாலாமடை, அலங்காரப்பேரி, பதினாலாம்பேரி, குப்பகுறிச்சி, கட்டளை உதயனேரி, காட்டாம்புளி, உதயனேரி, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், வேப்பங்குளம், ராமையன்பட்டி, அபிசேகப்பட்டி, சிறுக்கன்குறிச்சி, வெட்டுவான்குளம், வேளார்குளம், சிவனியார்குளம், துலுக்கர்குளம், திருப்பணிகரிசல்குளம், துவராசி, வடுகன்பட்டி, சங்கந்திரடு, மேலகல்லூர், கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம்,சுத்தமல்லி, கருங்காடு, நரசிங்கநல்லூர், பேட்டை மற்றும் தென்பத்து கிராமங்கள்.

  • சங்கர்நகர் (பேரூராட்சி) மற்றும் நாரணம்மாள்புரம் (பேரூராட்சி).
  • திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 4 வரை மற்றும் 40 முதல் 55 வரை.[1]

வெற்றி பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952இரா. சி. ஆறுமுகம் மற்றும்
எஸ். என். சோமையாஜுலு
இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957இராஜாத்தி குஞ்சிதபாதம்
மற்றும் சோமசுந்தரம்
இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962இராஜாத்தி குஞ்சிதபாதம்இதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967ஏ. எல். சுப்ரமணியன்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971பி. பத்மனாபன்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977ஜி. ஆர். எட்மண்டுஅதிமுக26,41938%நெல்லை கண்ணன்இதேகா19,12528%
1980இரா. நெடுஞ்செழியன்அதிமுக48,33857%ராஜாத்தி குஞ்சிதபாதம்இதேகா34,14241%
1984எஸ். நாராயணன்அதிமுக56,40958%ஏ. எல். சுப்ரமணியன்திமுக37,54739%
1986 இடைத்தேர்தல்இராம. வீரப்பன்அதிமுகதரவு இல்லை59.57தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1989ஏ. எல். சுப்ரமணியன்திமுக37,99135%என். எஸ். எஸ். நெல்லை கண்ணன்இதேகா28,47026%
1991டி. வேலைய்யாஅதிமுக63,13862%ஏ. எல். சுப்ரமணிய்ன்திமுக32,85332%
1996ஏ. எல். சுப்ரமணியன்திமுக59,91451%வி. கருப்பசாமி பாண்டியன்அதிமுக36,59031%
2001நைனார் நாகேந்திரன்அதிமுக42,76541%ஏ. எல். சுப்ரமணியன்திமுக42,04340%
2006என். மலை ராஜாதிமுக65,51746%நைனார் நாகேந்திரன்அதிமுக64,91145%
2011நைனார் நாகேந்திரன்அதிமுக86,22054.81%ஏ. எல். எஸ். இலட்சுமணன்திமுக47,72930.34%
2016அ. இல சு. இலட்சுமணன்திமுக81,76143.64%நயினார் நாகேந்திரன்அதிமுக81,16043.32%
2021நயினார் நாகேந்திரன்பாஜக[2]92,28246.70%ஏ. எல். எஸ். இலட்சுமணன்திமுக69,17535.01%
மூடு

வாக்குப்பதிவு

மேலதிகத் தகவல்கள் 2011 வாக்குப்பதிவு சதவீதம், 2016 வாக்குப்பதிவு சதவீதம் ...
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
 %  % %
மூடு
மேலதிகத் தகவல்கள் நோட்டா வாக்களித்தவர்கள், நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் ...
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
 %
மூடு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

மேலதிகத் தகவல்கள் ஆண்கள், பெண்கள் ...
ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,32,183 1,36,579 20 2,68,782
மூடு
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%

முடிவுகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.