அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
திரப் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள சங்லங் மாவட்டத்தில் இருந்து பிரித்து, 14 நவம்பர் 1987 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.
திரப்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
---|---|
தலைமையகம் | கொன்சா |
பரப்பு | 2,362 km2 (912 sq mi) |
மக்கட்தொகை | 111975 (2011) |
படிப்பறிவு | 52.2% |
பாலின விகிதம் | 931 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொன்சா நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2362 சதுர கிலோமீடராகும். இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சங், கொன்சா, போர்டுரியா, போகபனி, கனுபரி, லோங்க்டிங், புமாஓ, போங்சுஆ, மற்றும் வக்கா. இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நாகா இனத்தை சார்ந்த நோக்டே, கொண்யக், வண்சோ, டுத்சா நாகா, தன்க்சா மற்றும் சிங்போ இனத்தை சேர்ந்தவர்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.