![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Damascus_in_Syria_%2528%252BGolan_hatched%2529.svg/langta-640px-Damascus_in_Syria_%2528%252BGolan_hatched%2529.svg.png&w=640&q=50)
திமசுக்கு ஆளுநரகம்
From Wikipedia, the free encyclopedia
திமிஷ்கு கவர்னரேட் (Damascus Governorate, அரபு மொழி: مُحافظة دمشق Muḥāfaẓat Dimashq ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகத்தால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. இது சிரியாவின் தலைநகரான திமிஷ்கு நகரம் மற்றும் யர்மௌக் முகாமின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமே கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் டமாஸ்கஸ் ஆளுநரகம் مُحافظة دمشق, நாடு ...
டமாஸ்கஸ் ஆளுநரகம்
مُحافظة دمشق | |
---|---|
ஆளுநரகம் | |
![]() சிரியாவில் டமாஸ்கசின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (டமாஸ்கஸ்): 33.513°N 36.292°E / 33.513; 36.292 | |
நாடு | ![]() |
தலைநகரம் | டமாஸ்கஸ் |
அரசு | |
• Governor | Adel al-Olabi |
மக்கள்தொகை (2010 est.) | |
• மொத்தம் | 17,11,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-DI |
மொழிகள் | அரபு மொழி |
மூடு
ஆளுநரகத்தின் பரப்பளவு 107 கிமீ 2 ஆகும். இது திமிஷ்கு நகரம் மற்றும் யர்மௌக் முகாம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் மக்கள் தொகை 1,711,000 ஆகும்.