![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Tibet_Fox.jpg/640px-Tibet_Fox.jpg&w=640&q=50)
திபெத்திய நரி
From Wikipedia, the free encyclopedia
திபெத்திய நரி (Tibetan fox-விலுப்பெசு பெரிலேடா), திபெத்திய மணல் நரி என்றும் அழைக்கப்படுகிறது. இது திபெத்திய பீடபூமி, இலடாக் பீடபூமி, நேபாளம், சீனா, சிக்கிம் மற்றும் பூட்டான் வரை சுமார் 5,300 m (17,400 அடி) உயரம் வரையிலான பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். திபெத்திய பீடபூமியின் புல்வெளிகள் மற்றும் பகுதி பாலைவனங்களில் பரவியிருப்பதன் காரணமாக, இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் திபெத்திய நரி, காப்பு நிலை ...
திபெத்திய நரி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | விலுப்பெசு |
இனம்: | வி. பெரிலேடா |
இருசொற் பெயரீடு | |
விலுப்பெசு பெரிலேடா[2] கோட்ஜ்சன், 1842[3] | |
![]() | |
திபெத்திய நரி பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
|
மூடு