![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Common_moorhen_%2528Gallinula_chloropus%2529_Photograph_by_Shantanu_Kuveskar.jpg/640px-Common_moorhen_%2528Gallinula_chloropus%2529_Photograph_by_Shantanu_Kuveskar.jpg&w=640&q=50)
தாழைக் கோழி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
தாழைக்கோழி (Common Moorhen) என்பது நீர்க்கோழியில் ஓர் வகையாகும். இது இராலிடே குடும்பத்தை சார்ந்தது பறவையாகும். உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.[2] பொதுவான தாழைக் கோழிகள் தாவரங்கள் நிறைந்த சதுப்பு நிலங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் பிற ஈரநிலங்களைச் சுற்றி வாழ்கின்றன. துருவப் பகுதிகளிலும் வெப்பமண்டல மழைக்காடுகளிலும் இவைக் காணப்படவில்லை. சில பிராந்தியங்களில் யூரேசியன் நாமக்கோழி தவிர, மற்ற இடங்களில் இது மிகவும் பொதுவான சிற்றினமாகக் காணப்படுகிறது. புதிய உலக பொது நாமக்கோழி 2011-ல் அமெரிக்க பறவையியலாளர்கள் ஒன்றியம் மற்றும் பன்னாட்டு பறவையியல் குழுவினால்[2] தனிச் சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]
விரைவான உண்மைகள் தாழைக்கோழி Common moorhen, காப்பு நிலை ...
தாழைக்கோழி Common moorhen | |
---|---|
![]() | |
மகராட்டிராவின் மன்கோன் பகுதியில் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இராலிடே |
பேரினம்: | கேலினுலா |
இனம்: | G. chloropus |
இருசொற் பெயரீடு | |
Gallinula chloropus (லின்னேயஸ், 1758) | |
![]() | |
தாழைக்கோழியின் பரம்பல் இனப்பெருக்க பகுதிகள் வாழிடம் இனப்பெருக்கமில்லா காலப்பகுதி மறைந்து போனப் பகுதிகள் | |
வேறு பெயர்கள் | |
புலிகா குளோரோபசு லின்னேயஸ், 1758 |
மூடு