தாராமதி பரதாரி
From Wikipedia, the free encyclopedia
தாராமதி பரதாரி (Taramati Baradari) என்பது கோல்கொண்டாவின் நான்காவது சுல்தானான இப்ராஹிம் குலி குதுப் ஷாவின் ஆட்சியில் கட்டப்பட்ட பாரசீக பாணியிலான வரலாற்று பயணிகள் ஓய்வெடுக்குமிடமாகும்
விரைவான உண்மைகள் தாராமதி பரதாரி, பொதுவான தகவல்கள் ...
தாராமதி பரதாரி | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | பயணிகள் ஓய்வெடுக்குமிடம் |
இடம் | ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
ஆள்கூற்று | 17.376080°N 78.378117°E / 17.376080; 78.378117 |
நிறைவுற்றது | 1880s |
மூடு