தாய் விக்கிப்பீடியா
From Wikipedia, the free encyclopedia
தாய் விக்கிப்பீடியா (Thai Wikipedia தாய் மொழி: วิกิพีเดียภาษาไทย) விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தாய் மொழிப் பதிப்பு ஆகும். 25 திசம்பர் 2003 அன்று இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது[2] இடத்திலும், 2012 செப்டம்பர் 13 அன்று 76,044 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தாய் மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.th.wikipedia.org/ |
மூடு
30 மே 2024 அன்று 1,64,571 கட்டுரைகளையும், 4,76,669 பயனர்களையும் கொண்டிருக்கிறது.