![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Tolbachite-3D-balls.png/640px-Tolbachite-3D-balls.png&w=640&q=50)
தாமிரம்(II) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
காப்பர்(II) குளோரைடு அல்லது தாமிர(II) குளோரைடு என்பது CuCl2 என்ற வேதியியல் வாய்பாடு உடைய கனிமச் சேர்மம் ஆகும். வெளிர்ப் பழுப்பு நிறத் திடப்பொருள். இது மெதுவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீல-பச்சை நிறமுடைய டைஐதரேட்டை உருவாக்குகிறது. தாமிர(II) சேர்மங்களில் தாமிர சல்பேட்டிற்கு அடுத்ததாக தாமிர(II) குளோரைடு உள்ளது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() நீரற்ற | |
![]() நீரற்ற | |
![]() Dihydrate | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
Cupric chloride | |
இனங்காட்டிகள் | |
7447-39-4 ![]() 10125-13-0 (dihydrate) ![]() | |
ChEBI | CHEBI:49553 ![]() |
ChEMBL | ChEMBL1200553 ![]() |
ChemSpider | 148374 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 24014 |
வே.ந.வி.ப எண் | GL7000000 |
| |
UNII | P484053J2Y ![]() |
பண்புகள் | |
CuCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 134.45 g/mol (anhydrous) 170.48 g/mol (dihydrate) |
தோற்றம் | yellow-brown solid (anhydrous) blue-green solid (dihydrate) |
மணம் | odorless |
அடர்த்தி | 3.386 g/cm3 (anhydrous) 2.51 g/cm3 (dihydrate) |
உருகுநிலை | 498 °C (928 °F; 771 K) (anhydrous) 100 °C (dehydration of dihydrate) |
கொதிநிலை | 993 °C (1,819 °F; 1,266 K) (anhydrous, decomposes) |
70.6 g/100 mL (0 °C) 75.7 g/100 mL (25 °C) 107.9 g/100 mL (100 °C) | |
கரைதிறன் | methanol: 68 g/100 mL (15 °C) ethanol: 53 g/100 mL (15 °C) soluble in acetone |
+1080·10−6 cm3/mol | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | distorted CdI2 structure |
ஒருங்கிணைவு வடிவியல் |
Octahedral |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fisher Scientific |
ஈயூ வகைப்பாடு | Not listed |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 1 mg/m3 (as Cu)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 1 mg/m3 (as Cu)[1] |
உடனடி அபாயம் |
TWA 100 mg/m3 (as Cu)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Copper(II) fluoride Copper(II) bromide |
ஏனைய நேர் மின்அயனிகள் | Copper(I) chloride Silver chloride Gold(III) chloride |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
இவை முறையே டோல்பாசைட்டு (tolbachite ) மற்றும் எரியோசால்சைட் (eriochalcite) என்ற இரண்டு அரிதான தாதுக்களில் இயற்கையாகவே நீரற்ற மற்றும் டைஐதரேட்டு வடிவங்களில் காணப்படுகின்றன.[2]