தாமசு டீ குவின்சி
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேய எழுத்தாளர், இதழியலாளர், இலக்கியத் திறனாய்வாளர். / From Wikipedia, the free encyclopedia
தாமசு பென்சொன் டி குவின்சி (Thomas Penson De Quincey, 15 ஆகத்து 1785 - 08 திசம்பர் 1859) என்பவர் ஆங்கில அபினி உண்பவரின் ஒப்புகைகள் ('Confessions of on English Opinion Eater') என்ற தன்வரலாற்றுப் படைப்புக்காகச் சிறப்பாக அறியப்படும் ஓர் ஆங்கில எழுத்தாளர், இதழியலாளர், இலக்கியத் திறனாய்வாளர்.[1][2]
விரைவான உண்மைகள் தாமசு டி குவின்சி, பிறப்பு ...
தாமசு டி குவின்சி | |
---|---|
சர். ஜேம்ஸ் வாட்சன்-கோர்டன் வரைந்த தாமசு டி குவின்சியின் படம் | |
பிறப்பு | தாமசு பென்சொன் டி குவின்சி 15 ஆகத்து 1785 மான்செஸ்டர் |
இறப்பு | 8 திசம்பர் 1859 எடின்பரோ |
அடக்கத்தலம் | புனித குத்பெர்ட் தேவாலயமுற்றம், எடின்பரோ |
தொழில் | மொழியியலாளர், இதழியலாளர், எழுத்தாளர், புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சுயசரிதையாளர், prose writer, கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர், மெய்யியலாளர் |
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய இராச்சியம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1819-1853 (பத்தொன்பதாம் நூற்றாண்டு) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆங்கில அபினி உண்பவரின் ஒப்புகைகள் "மேக்பத்தில் உள்ள வாயிலைத் தட்டுவது குறித்து" |
துணைவர் | மார்கரெட் |
கையொப்பம் | |
மூடு