தான் சுவே
மியான்மர் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி / From Wikipedia, the free encyclopedia
மூத்த தளபதி தான் சுவே (Than Shwe, பர்மிய மொழி: သန်းရွှေ) மியான்மார் நாட்டின் தலைவராவார். தத்மதௌ என்றழைக்கப்பட்ட பர்மிய இராணுவத்தின் தலைவராகவும் பர்மிய அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1962இல் நே வின் நடத்திய இராணுவப் புரட்சிக்கு பிறகு தான் சுவே இராணுவத்தில் நிதானத்துடன் மேலிடம் வந்தார். 1992இல் தலைவர் பதவியில் ஏறினார்.
விரைவான உண்மைகள் Than Shweသန်းရதான் சுவே, மியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவர் ...
Than Shwe သန်းရ தான் சுவே | |
---|---|
மியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 ஏப்ரல் 1992 | |
பிரதமர் | கின் நியுன்ட் சோ வின் தைன் சைன் |
Vice President | மௌங் ஏய் |
முன்னையவர் | சாவ் மௌங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 பெப்ரவரி 1933 (1933-02-02) (அகவை 91) கியௌக்சே, மண்டலே, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | மியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கம் |
துணைவர் | கியைங் கியைங் |
மூடு
![]() | இது நபர்கள் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம். |