![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Danna_Paola_during_an_interview_in_September_2018_02.png/640px-Danna_Paola_during_an_interview_in_September_2018_02.png&w=640&q=50)
தானா பவோலா
மெக்சிகன் கலைஞர் / From Wikipedia, the free encyclopedia
தானா பவோலா ரிவேரா (ஆங்கில மொழி: Danna Paola Rivera) (பிறப்பு: 23 சூன் 1995) என்பவர் மெக்சிகன் நாட்டு நடிகை, பாடகி மற்றும் வடிவழகி ஆவார். இவர் சிறுவயதிலிருந்து மரியா பெலன் (2001), பப்லோ ஒ ஆண்ட்ரியா (2005), அத்ராவேட் எ சோசார் (2009-2010), லா டோனா (2016-2020), எலைட் (2018-2020)[1] போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார்.
விரைவான உண்மைகள் தானா பவோலா, பின்னணித் தகவல்கள் ...
தானா பவோலா | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | தானா பவோலா ரிவேரா முங்குனா |
பிற பெயர்கள் | இலத்தீன் பரப்பிசை இளவரசி |
பிறப்பு | 23 சூன் 1995 (1995-06-23) (அகவை 28) மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ |
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) | நடிகை வடிவழகி பாடகி |
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1999–இன்று வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | உலகளாவிய இசைக் குழு |
மூடு